Page 20 of 31
“அண்ணா இதுக்கு முன்னாடி நீ அவள் கிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கியா”
”இல்லை“
”அதுதான் உன் தப்பே முதல்ல காதல்ல தொடங்கனும், அப்புறம் கல்யாணத்துல முடிக்கனும், எடுத்த உடனே கல்யாணம்னா எப்படியாம்“
”ஆனா பிரபு எனக்கு தயக்கமா இருக்கே“
”அண்ணா உனக்கு ஜானகி வேணுமா வேணாமா“
”வேணும்“
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லுங்க”
”அவள் மறுத்துட்டா”
”அதுக்கு வாய்ப்பில்லை, அவள் மறுக்கறதா இருந்தா திரும்பவும் இந்த வீட்டுக்கு வந்திருக்க மாட்டா”
”இது ரிஸ்க்”