Page 16 of 31
வீட்டிற்குள் இருவரும் நுழைந்தார்கள் அப்போது யாருமே உறங்கவில்லை கலக்கத்துடனே இருந்தார்கள், அவர்களைக் கண்டதும் இவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
விசுவோ
”என்ன வீடே விழிச்சிக்கிட்டு இருக்கு, என்ன விசயம்” என கேட்க அதைக்கேட்டதும் அனைவரும் பார்த்தார்கள் விசுவுடன் ஜானகி இருக்கவும் அனைவருக்கும் மகிழ்ச்சியே. கருணா உடனே அரக்க பரக்க ஜானகியிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தான்
”உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடலையே”
”நீயே கோபமா போன நான் கூப்பிட்டா வருவியோ மாட்டியோன்னு கூப்பிடலை”
”இது அநியாயம்”