Page 19 of 31
”ஆமாம் நீ அவளை காதலிக்கலை”
”காதலிச்சேன்”
”இப்பவும் காதலிக்கறியா“
”ம்”
”சொல்ணா“
”ஆமாம்டா”
”எந்தளவுக்கு”
”காதலுக்கு கூட அளவுகோல் இருக்கா என்ன”
”சொல்ணா”
”அவளுக்காக என் உசுரையும் தருவேன் போதுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நானா நான் எப்படி சொல்றது“
”எப்படின்னா அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறீங்கள்ல, அப்புறம் இதுக்கு போய் பதட்டப்படறீங்க“
”இல்லைடா இது வந்து“