Page 31 of 31
கோலாகலமாக நடத்தினான், அனைவருமே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக செய்தான். ஜானகியும் கருணாவின் செயலைக் கண்டு பாராட்டினாள். அன்றில் இருந்து அவள் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யலானாள். அவளை அழைத்துக் கொண்டு செல்வது வருவது எல்லாமே கருணாதான், அதை ஒரு கடமையாக செய்தான். அவளும் சிறப்பாக வைத்தியம் பார்த்ததில் குறுகிய காலத்திலேயே அவளின் பெயர் பிரபலமானது. மக்களின் வரத்தும் அதிகமானத
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt;">Go to Ennulle maunattin cankamankal story main page