Page 30 of 31
”மாமா” என்றாள் உரிமையாக
”இன்னும் ஒரு முறை”
”மாமா போதும் இனிமேல நான் இப்படித்தானே கூப்பிடப்போறேன் அப்புறம் என்ன”
”சரி சரி வா கிளம்பலாம் ”என அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் கருணா உடனே பிரபுவைத் தேடிச் சென்று பேசினான்
”பிரபு உனக்கு தெரியுமா ஜானகி என்னை மாமான்னு ஆசையா கூப்பிட்டாடா”
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்ச நாள் காதலிக்கிறோமே”
”என்னவோ செய்ங்க” என அலுத்துக் கொள்ள அவனோ கலகலவெனச் சிரித்தான்.
ஒரு நல்ல நாளில் ஜானகியை வைத்தே புது மருத்துவமனையின் திறப்புவிழாவை