(Reading time: 34 - 67 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

என்பதால் அவனுக்கு வைத்தியம் பார்த்தாள். அதைக்கண்டு அவன் வியந்தான். பதில் பேசவில்லை அவளும் அவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு அவன் பக்கத்தில் அமைதியாக அமர்ந்தாள், அவனோ அவளையே பார்த்தபடி இருந்தான்.

  

அவளோ அவனை காதலாக பார்த்தாள்.

  

”உன்னை நான் கட்டாயப்படுத்தலை, வேற வழியில்லாம நீ சம்மதிக்க வேணாம், உனக்கே பிடிச்சாதான்” என பேச அவளுக்கு புரியவில்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ா அப்ப சொல்லு உன் மனசுல இப்ப யார் இருக்கா”

  

”நீங்க மட்டும்தான் இருக்கீங்க”

  

”நிஜமாவா”

  

”ஆமாம்”

  

”இதை எப்படி நான் நம்பறது”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.