(Reading time: 34 - 67 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

  

”என்ன செய்தா நீங்க நம்புவீங்க”

  

”நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்டா”

  

“நான் இனி எங்கயும் போக மாட்டேன்”

  

”உண்மையிலயே உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லை சந்தர்ப்ப சூழ்நிலையால சரிங்கறியா”

  

”எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, நீங்க இல்லைன்னா நான் இல்லை” என சொல்ல அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்ந்தான். சட்டென அவளிடம் வந்து அவளது நீளமான ஜடையை கையில் தூக்கிப் பிடித்துக் கொள்ள அதைக்கண்டு வியந்தாள்

  

”நீ போடு உன் கோலம் கலையாது, நான் ஜடையை பிடிச்சிருக்கேன்” என சொல்ல அவளோ

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.