Page 27 of 31
அவனுக்கு விளங்கவில்லை
”என் மேல கோபமா என் முகத்தைப் பார்க்க பிடிக்காம திரும்பி நின்னுட்டியா”
என கேட்க அவளோ நொந்துப் போய்
”நீங்களே பூவை வைச்சிவிடுங்க” என்றாள் அதைக்கேட்டதும் உற்சாகமானான்
”ஜானகி நீயா இப்படி பேசறது”
”நானேதான் இதுக்கு முன்னாடி கூட நீங்க எனக்கு பூ வாங்கித்தந்தப்ப நீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அதை ரசித்தாள் ஆனால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும்போன் செய்து எப்படியிருக்க, நல்லாயிருக்கியா, என்ன செய்ற, நான் வரவா என கேட்க கேட்க அவளுக்கு அலுப்பே வந்தது கடைசியாக அவன் போன் செய்யும் போது அவனை