Page 3 of 6
போறாங்க...”
அவள் சந்தோஷப் பட போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் அவன் சொல்ல, மறுப் பக்கம் அமைதியாக இருந்தது...
“ஆர்த்தி...???”
“ம்ம்ம்... இருக்கேன்... அப்பா தான் ஒரு டூ வீக்ஸ் கழிச்சு முடிவு எடுக்க சொன்னாரே, அதுக்குள்ளே அவங்களுக்கு என்ன அவசரம்?”
விக்கிராந்திற்கு ஏமாற்றமாக தான் இருந்தது! ஆனாலும் அதை மறைத்து,
...
This story is now available on Chillzee KiMo.
...
ையா?”
“சாப்பிடனும்...”
“சரி, என்னை அம்மா கூப்பிடுறாங்க... நான் அப்புறம் பேசுறேன்...” என்றவள் அவன் பதில் சொல்லும் முன் அழைப்பை துண்டித்திருந்தாள்!