(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தடுமாறத் தொடங்கியது

  

”ஹாய் தருண், கரெக்ட் டைம்க்கு வந்திருக்கீங்க ப்ளீஸ் கம்” என அழைக்க தருணும் மனம் அலைபாய சிரிப்புடன் அவளுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

  

2 பெட்ரூம் கொண்ட ப்ளாட் அது, வசதியான ப்ளாட் அங்கிருந்த ஹாலில் இளங்கோவின் புகைப்படம் பெரிய அளவு பிரேமில் இருந்தது. அதைப் பார்த்தபடி நின்றான், அவனது பார்வையைக் கண்ட ஹரிணியோ

  

”இவன் பேரு இளங்கோ, என்னோட ஹஸ்பெண்ட்” என்றாள் அதைக்கேட்டு தருணின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி அவன் சட்டென தலை தாழ்த்த

  

”இப்ப அவரு உயிரோட இல்லை” என வருத்தமாக சொல்ல அதில் தருண் சட்டென அவளை குழப்பமாகப் பார்த்தான்

  

”ஒரு ரோடு ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்”

  

”எப்போ”

  

”ஆச்சி கொஞ்ச மாசம் முன்னாடி”

  

”ஓ சாரி எனக்குத் தெரியாது மேம்”

  

”இட்ஸ் ஓகே, வாங்க இது என் வீடு, இங்க என் பேர் வைச்சே பேசுங்க நோ ப்ராப்ளம்”

  

”ஓகே ஹரிணி வீட்ல யாரும் இல்லையா”

  

”இல்லை நான் தனியாளு, அப்பா அம்மா இறந்து ரொம்ப வருஷங்களாச்சி, ஹாஸ்டல்ல தங்கியே ஸ்கூல் காலேஜ் எல்லாம் முடிச்சேன், வேலைக்குப் போனதும் தோழிகளோட சேர்ந்து ஒண்ணா ஒரு ப்ளாட்ல தங்கினேன், அப்புறம் இளங்கோவை சந்திச்சி, காதலிச்சி, கல்யாணம் ஆன பின்னாடி நாங்க ரெண்டு பேரும் இந்த ப்ளாட்டுக்கு ஷிப்ட் ஆயிட்டோம், இது எங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.