(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

“எனக்கும் அதே எண்ணம்தான் சரி வாங்க உங்களை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தறேன், இந்த கம்பெனியில உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது ப்ளீஸ் கம்” என அவனை அழைத்துக் கொண்டு கம்பெனியில் வேலை செய்பவர்களிடம் அறிமுகம் செய்தாள்.

  

தருணின் பணிவான பேச்சும், இயல்பான சிரிப்பும் மற்றவர்களை கவர்ந்தது டக்கென அவனை அனைவரும் தங்களின் நண்பனாக ஏற்றுக் கொண்டார்கள், அவனுக்கென ஒரு தனி கேபின் தரப்பட்டது. அதில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் தருண். அவனை காண வந்த ஹரிணியோ

  

”எப்படியிருக்கு இந்த கம்பெனி ஓகேவா”

  

”ஓகேதான்”

  

”ஏதாவது பிரச்சனைன்னா தாராளமா என்கிட்ட நேராவே சொல்லிடலாம் இதனால உங்களோட வேலைக்கு எந்த ஆபத்தும் வராது”

  

”கண்டிப்பா சொல்றேன்”

  

”புது ப்ராஜெக்ட் ஒண்ணு வந்திருக்கு, அதுக்காக உங்களுக்கு ஒரு டீம் தரேன், ஒரு மாசத்துல முடிச்சி கொடுக்கனும்“

  

”கண்டிப்பா முடிச்சி கொடுக்கிறேன் எனக்கு இந்த வேலையை தவிர பெரிசா எந்த நினைப்பும் இல்லை பவானியை மறக்க எந்தளவுக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யனுமோ அந்த அளவுக்கு நான் வேலை செய்வேன்”

  

”ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம், ரிலாக்ஸாவே ஒர்க் பண்ணுங்க”

  

”ஓகே ஹரிணி”

  

”சாரி இங்க நான் ஹெச் ஆர், அதனால பேர் சொல்ல வேணாமே, கம்பெனிக்கு வெளிய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.