Page 5 of 6
விக்கிராந்த் ப்ரியாவை யோசனையுடன் திரும்பி பார்த்தான்!
“நீங்க ஆர்த்தி பக்கம் இருந்து யோசிச்சுப் பாருங்க, அவங்க கேட்டது தப்புன்னு சொல்ல முடியாது... இன் அ வே, அவங்க அப்படி நேரா உங்க அம்மா கிட்ட கேட்டது எனக்கு பிடிச்சிருந்தது... பொதுவா பார்த்தா, ஒரு சில பேர், இதை மனசில் வச்சு கருவி இருப்பாங்க, இல்லன்னா உங்க கிட்ட சொல்லி உங்க அம்மா கிட்ட பேச சொல்லி இருப்பாங்க... ஆர்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்ணு, ரொம்ப செல்லமா வளர்ந்திருப்பாங்க... உங்க கிட்ட அதே மாதிரி எதிர்பார்க்குறாங்க... கல்யாணம்ன்னு வந்தாலே இதெல்லாம் சகஜம் தான்... நீங்க எடுத்து சொன்னா ஆர்த்தி புரிஞ்சிப்பாங்க... ஆன்ட்டியை பத்தி