Page 2 of 6
அந்த நாய் குட்டிகளை தடவியப் படி ப்ரியா செல்லம் கொஞ்சி பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று விக்கிராந்திற்கு தோன்றியது...
உனக்கு பைத்தியம் தான்டா பிடித்திருக்கிறது! அவன் தனக்கு தானே மனதினுள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ப்ரியா அவளின் அந்த ‘குட்டீஸ்” நால்வரையும் விட்டு விட்டு எழுந்து வந்தாள்.
விக்கிராந்தும், ப்ரியாவும் சேர்ந்தே நடந்தார்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஏறத் தொடங்கினார்கள். விக்கிராந்த் முன்னே செல்ல, ப்ரியா ஒரு படி இடைவெளி விட்டு அவனை தொடர்ந்தாள்!
“பாவம், நீங்களே இவ்வளவு லேட்டா டையர்டா வந்திருப்பீங்க, உங்களை வேற இப்படி படி