Page 4 of 6
பேச்சை தொடர்ந்தான்.
“ஆர்த்தியை நினைச்சு கொஞ்சம்... கொஞ்சம் என்ன, ரொம்பவே குழப்பமா இருக்கு... அவசரப் பட்டு முடிவெடுத்துட்டேனோன்னு தோணுது...”
விக்கிராந்த் ஆர்த்தியை பற்றி அவளிடம் பேசுவான் என்று ப்ரியா எதிர்பார்த்திருக்கவில்லை! அதனால் அவளுக்கு தானாக ஆச்சர்யம் தோன்றியது... ஆனால், அதை விட, விக்கிரநாத் வருத்தத்துடன் சொன்ன விதம் அவளின் மனதை அசைத்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
பாருங்க, ஆர்த்தி உங்க கிட்ட அதைப் பத்தி சொல்லி சண்டை போடலை, கோபப் படலை... நேரா ஆன்ட்டி கிட்ட தானே பேசினாங்க? அவங்க மனசுல தப்பான எண்ணம் இல்லை... நினைச்சதை அப்படியே ஆன்ட்டி கிட்ட கேட்டுட்டாங்க...”