தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 17 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான் விக்கிராந்த். நேரம் இரவு பத்தை தாண்டி இருந்தது. லேப்டாப் பேகை பைக்கில் இருந்து எடுத்துக் கொண்டு நடந்தவன், ஏதோ நினைவில் முன்பு ப்ரியாவை அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்ச்மேன் பொண்ணு, அவளுக்கும் இந்த குட்டீஸ் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு...”
ஏனோ விக்கிராந்திற்கு ப்ரியாவின் அந்த இயல்பான பேச்சு ஏமாற்றமாக இருந்தது... சில நாட்களுக்கு முன் அவள் கேள்வியும் திகைப்புமாக பார்த்த அந்த பார்வை அவனின் மனதில் வந்து போனது!
“சரி குட்டிஸ், காலையிலே இந்த அக்கா சாப்பாடு தருவாங்க... இப்போ நல்ல பசங்களா போய் தூங்குவீங்களாம்...”