(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

இன்னிக்கு உன்னை கொல்லாம விடமாட்டேன் மரியாதையா அந்த போனை கொடு நான் நந்தினிகிட்ட பேசனும்

  

முடியாது அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு

  

இப்ப நீ தரப்போறியா இல்லையா

  

முடியாதுண்ணா

  

அப்புறம் நான் உன்னை விரட்டிடுவேன் நம்ம ப்ரெண்ட்ஷிப் கூட கட்டாயிடும்

  

ஏன் இப்படி பேசறீங்கண்ணா என் தங்கச்சிக்காக நீங்க ஏன் என்னை விரட்டனும் நான் என்ன தப்பு பண்ணேன் தப்பெல்லாம் உங்களோடது

  

நானா நான் என்ன செஞ்சேன்

  

முதல்ல உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லுங்க

  

என் மனசுல எதுவும் இல்லை

  

அப்புறம் என்ன நான் அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கத்தான் போறேன்என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் அர்ஜூன்.

  

அவன் சென்றதும் ரிஷியால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அவள் பேசியதே அவன் காதில் கேட்டுக்கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக வீட்டுக்கு வந்தான்.

  

அவனைப்பார்த்த தாத்தா

  

வாடா சாப்பிடலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.