(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”என்னாச்சி என்னவோ ஓவரா பேசனீங்க இப்ப பதில் சொல்லாம இருக்கீங்க அப்ப நான் நினைச்சதுதான் நடந்திருக்கு ஏன் அண்ணா அவளே பாவம் யாருமில்லாதவ நம்மள நம்பி வந்திருக்கா அவளை எப்படி பார்த்துக்கனும் பத்திரமால்ல பார்த்துக்கனும் இப்படி அடைக்கலமா வந்த பொண்ணுகிட்ட இப்படியா தப்பு செய்வீங்க ஓ இப்ப அவளுக்கு யாருமில்லை என்ன செஞ்சாலும் யாரு வந்து கேள்வி கேட்பான்னுதானே இப்படியெல்லாம் அராஜகம் செய்றீங்க“

   

“நான் அப்படி ஒண்ணும் நினைக்கலை இப்படி தப்பா பேசாத அர்ஜூன் எனக்கு அவளை பிடிச்சிருந்தது அதனால அவளுக்கு முத்தம் மட்டும்தான் கொடுத்தேன் என்னை நம்பு”

   

“நீங்க அவளை காதலிக்காதப்ப அவளை தொட உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி. இவள் என் தங்கச்சி இப்ப என் பொறுப்பில இருக்கா இவளுக்கு நான் நல்லது செய்யனும்னு ஆசைப்படறேன் ஆனா நீங்க இப்படி அனாதரவான பொண்ணு கிட்ட போய் இப்படி கேவலமா நடந்துக்கிட்டீங்களே. அதுக்குன்னு இருக்கற பொண்ணுங்க கிட்ட போகவேண்டியதுதானே என் தங்கச்சிதான் உங்களுக்கு ஏமாளியா கிடைச்சாளா” என கோபத்தில் பொங்கினான் அர்ஜுன்

   

“டேய் வார்த்தையை அளந்து பேசு நான் என்ன பொம்பளைக்கு அலையறவனா இல்லை பொறுக்கியா வீணா என் மேல பழி போடற நான்தான் சொல்றேன்ல எனக்கு அவளை பிடிச்சிருக்கு அதனால அவள்கிட்ட அப்படி செஞ்சேன் இதுல என்ன தப்பு” என கூலாக பதில் சொல்லவும்

   

“ஓ அப்படியா இத்தனை நாள் இல்லாம இப்ப நீங்க எதுக்கு அவளை கூட்டிட்டு இப்படி வெளிய சுத்தறீங்க காரணம் என்ன அதுக்காகதானே”

   

“எதுக்காகதானே”

   

“அவளை அடையப்பார்க்கறீங்க”

   

“வேணாம் அர்ஜூன் வார்த்தை தவறுது. நான் அவளை அடைய நினைக்க கூட்டிட்டு வரலை. அவள்கிட்ட மனசு விட்டு பேசலாம்னு தானே வந்தேன். அப்பதானே ஒரு முடிவு எடுக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.