”எங்கயோ” என சொல்லிவிட்டு கீர்த்தனா என அழைக்க அவளும் வந்தாள்
”கிளம்பு”
“எங்க”
“போலாம் இங்க இருக்க வேணாம்” என சொல்ல தாமரை பாட்டி வந்தார்
”தேவா என்னாச்சி ஏன் இப்படி கோபமா வந்து நிக்கற, எதுவாயிருந்தாலும் பேசித்தீர்க்கலாம்”
“இல்லை தாமரை எல்லாம் முடிஞ்சி போச்சி இனிமே கல்யாணம்தான் பாக்கி, அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன் அதுவும் இன்னிக்கே” என சொல்ல சுந்தரம் அதிர்ந்தார் தாமரையோ தேவாவிடம்
”கல்யாணம் பண்ணிக்கனுமா உன் வீட்ல என்ன சொன்னாங்க”
“என் வீட்ல என்னை விரட்டிட்டாங்க”
“என்னடா சொல்ற”
“ஆமாம் தாமரை” என அவன் இன்று நடந்த நிகழ்வுகளை சொல்லி முடிக்கவும் கீர்த்தனாவோ
”சரி எங்க போறது”
“வா கல்யாணம் பண்ணி வாடகை வீட்டுக்கு போய் தங்கலாம்” என சொல்ல தாமரை மறுத்தார்
Next episode pls