(Reading time: 10 - 19 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

விஸ்தாரமான அந்த அறையும், அதிலிருந்த ஆடம்பரமும் எதுவுமே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை! அவனுக்கு பழக்கமான சொகுசு மெத்தையும் அவனுக்கு எந்த ‘கம்ஃபர்ட்’டையும் கொடுக்கவில்லை!

   

அவன் விரும்பியோ, விரும்பாமலோ ஆரம்பித்து வைத்திருந்த இந்த கல்யாண விளையாட்டு, எங்கே, எந்த திசையில் செல்கிறது என ஒன்றும் புரியாமல் கொட்ட கொட்ட விழித்திருந்தான்!

   

இதற்கும் காரணம் இந்து தான் என்ற எண்ணத்தில், அவள் மீதிருந்த கோபம் மட்டும் அவனுக்கு இன்னும் அதிகமானது!!!

  

ஆனால், அந்த மனநிலையிலும் கூட இந்து இப்போது அவனின் மனைவி என்ற எண்ணம் மயிலிறகாய் அவனின் மனதை வருட தான செய்தது!

    

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.