Page 18 of 22
”திறமையா இல்லை நீ கவர்ச்சியை காட்டி சம்பளம் வாங்கறியா”
”கவர்ச்சியா நானா” என அவள் தன்னையே ஏற இறங்கப் பார்த்தாள்
சுடிதார் அணிந்திருந்தாலும் அதில் எந்த கவர்ச்சியும் இல்லை, ஸ்கூல் யூனிபார்ம் போல அணிந்திருந்தாள், கைமணிக்கட்டு வரை துணியால் மூடியிருந்தாள் முக்கியமாக ஷாலை நன்றாகவே உடல் மறைக்கும்படி மூடியிருந்தாள்.
”என்ன நக்கலா“
...
This story is now available on Chillzee KiMo.
...
ளியில நான் எப்படி இருந்தா அதனால இந்த ஆபீஸ் பாதிக்காது, உங்களுக்கு எங்க பாதிக்குது அப்புறம் நீங்க என்னை பஜாரின்னு பாராட்டின விசயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார் ஐ லக் இட்”