Page 21 of 22
சென்றாள், அவளிடம் பேசியதில் வைத்து அவளிடம் ஒரு நேர்மையிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட நேரம் செல்லப்பா இப்படி பேசவும் அதிர்ந்தான்
”அப்படியெல்லாம் இல்லையே” என தடுமாறி பதில் அளித்தான் ஆனந்த், அதைக் கண்டு செல்லப்பா நக்கலாகச் சிரித்து
”தெரியும் சார் அவள் உங்களையும் மயக்கிட்டாளா”
”சே சே இல்லை”
”சரி சரி விடுங்க சார் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பத்துடன் வந்திருந்த ஆனந்தைக் கண்டு கலகலவெனச் சிரித்தாள்
”என்னக்கா சிரிக்கற”
“உன் மாமா கூட இப்படிதான் வேலைக்கு போறப்ப சந்தோஷமா போவாரு, திரும்பி