Page 17 of 22
”செல்லப்பா எல்லாம் ஒரு ஆளுன்னு அந்தாளு சொல்றதை நம்பி என்மேல புகார் இருக்குன்னு சொல்றீங்கன்னா இப்பதான் தெரியுது செல்லப்பா ஒரு முட்டாள்னா நீங்க வடிகட்டின முட்டாள்ன்னு”
”ஏய்” என கோபத்தில் பொங்கினான்
”உண்மையை சொன்னேன் ஏன் கோச்சிக்கறீங்க சார்”
”நான் இங்க முதலாளி என்னையே முட்டாள்ன்னு சொல்றியா”
”மன்னிக்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஐம்பதாயிரம் சார்“
”சாதாரண க்ளர்க் நீ உனக்கு ஐம்பதாயிரம் சம்பளமா”
”என்கிட்ட திறமையிருக்கு அதனால அவ்ளோ சம்பளம் தராங்க சார்“