Page 12 of 22
”சரிக்கா சரிக்கா வேலையிருக்கு அப்புறம் பேசறேன்” என சொல்லி போனை கட் செய்துவிட்டு தலையில் கையை வைத்துக் கொண்டான்
”சார் என்னாச்சி சார் உங்க அக்கா என்ன சொன்னாங்க சார், ரோஜாவை பத்தி தப்பு தப்பா சொன்னாங்களா”
”இல்லை செல்லப்பா, ரோஜாவா? யாருன்னு கேட்டாங்க“
”ஓ பார்த்தீங்களா சார் உங்க மாமா உங்க அக்காவுக்கே தெரியாம ரோஜாவை மெயின்டெயின் பண்றாருன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி எப்படி தெரிஞ்சிக்கறது” என பலமாக யோசித்த நேரம் அவனுக்கு போன் வர என்னவென பார்த்தான் வெங்கடேசன்தான் போன் செய்திருக்க உடனே போனை ஆன் செய்து பேசினான்
”சொல்லுங்க மாமா”