Page 14 of 22
”ஏன் அப்படி சொல்றீங்க”
”விசயம் இருக்கு ஆனந்த்”
”என்கிட்டயும் இப்ப நிறைய விசயம் இருக்கு மாமா, நீங்க ஊருக்கு வந்ததும் நான் கேட்கற பல கேள்விக்கு நீங்க பதில் சொல்லியே ஆகனும்”
”ஓ ஆபீஸ் விசயம்தானே இதப்பாரு எனக்கு தெரிஞ்ச மாதிரி நான் ஆபீஸ் நடத்தறேன், உன் ஸ்டைல் அதுல இருக்காது அதனால உனக்கு வெறுப்பா இருக்கலாம் நோ ப்ராப்ளம் உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தவன் உடனே அந்த சம்பள பட்டியலை பார்த்தான் முதல் இடத்தில் செல்லப்பா இருந்தார் அவர் அந்த ஆபீசில் சீனியர் ஸ்டாப் என்பதால் அவருக்கு முதல் இடம் அடுத்து யார் என பார்க்க அக்கவுண்டன்ட் இருக்க