Page 13 of 22
”ஆனந்த் மீட்டிங்கை நாளைக்கு வைச்சிட்டாங்களாம்”
”ஓ”
”என்னால ஊருக்கு வந்து மறுபடியும் இங்க வந்துன்னு அலைய முடியாது அதனால நான் இருந்து அந்த மீட்டிங்கை முடிச்சிட்டு வந்துடறேன்”
”சரிங்க மாமா”
”நாளைக்கு க்ளப்ல மீட்டிங் இருக்கு, நான் வேற அங்க இல்லை“
”நான் வேணா போய் பார்க்கவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் போகலை“
”அப்புறம் ஒரு முக்கியமான விசயம்“
”என்ன மாமா“
”செல்லப்பாகிட்டயிருந்து விலகியே இரு அந்தாளு என்ன சொன்னாலும் நம்பாத“