Page 20 of 22
கேட்கனும்னா நாளைக்கு ஆபீஸ் டைம்ல கேளுங்க சார், இது போல ஆபீஸ் டைம் முடிஞ்ச பின்னாடி என்னை கூப்பிடாதீங்க தாங்க்யூ சார்” என கடகடவென சொல்லிவிட்டு அவள் சென்றுவிட ஆனந்திற்கு வியப்பாகவும் சந்தேகமாகவும் இருந்தது
ரோஜா சென்றபின் செல்லப்பா சட்டென அறைக்குள் நுழைந்தார்
”சார் என்னாச்சி சார்” என கேட்க ஆனந்த் திடுக்கிட்டான்
”உங்களை நான் கூப்பிடவேயில
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பாளே”
”என்னது”
”ஆளை மயக்கற மாதிரி பேசியிருப்பாளே சார்”
என கேட்க அவனோ அதிர்ந்தான், அவளோ நேருக்கு நேராக படபடவென பேசிவிட்டு