Page 20 of 22
போன வெங்கியோ சட்டென போனை கட் செய்து ஆனந்த் இடம் தந்துவிட்டு
”எதுக்கு இப்ப என்னை உன் அக்காகிட்ட மாட்டிவிடற”
”என்ன செய்றது மாமா, எனக்கு ஒரு பிஏவை வேலைக்கு வைக்க கூட இங்க உரிமையில்லைன்னா எப்படி மாமா”
”ஷ்ஷ்ஷ்” என அலுத்துக் கொண்டே ரோஜாவை பார்த்து
”ரோஜா வேற வழியில்லை ஒண்ணு நீ வேலையை விட்டு போகனும் இல்லைன்னா நீ ஆனந்துக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்க அந்நேரம் வெங்கியின் போன் ரிங் அடிக்கவும் பார்த்தான் ஆனந்தி என இருக்கவே நொந்துப் போய் போனை ஆன் செய்ய மறுபடியும் ஆனந்தி ஒரே காட்டுக்கத்தல் கத்த அதில் வெங்கி நொந்துப் போய்