(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”சரி சரி உன் தம்பி சொல்படியே நான் செய்றேன் போதுமா சரிம்மா சரி” என நொந்தபடியே சொல்லிவிட்டு ரோஜாவை பார்த்து

   

”ரோஜா கொஞ்ச நாள்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்க, இப்ப நீ முடியாதுன்னு சொல்லச் சொல்ல என் மனைவி என்னை போட்டு தாளிக்கறா ப்ளீஸ் ரோஜா”

   

”அய்யோ எதுக்காக கெஞ்சறீங்க, இப்ப என்ன அவருக்கு நான் பிஏவா இருக்கனும் அவ்ளோதானே இருந்து தொலைக்கிறேன்” என எரிச்சலாக சொல்லிவிட்டு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ைச்சி பார்த்துக்கனும், கூடியசீக்கிரம் அவளோட எனக்கு ஒரு காதல் முளைக்கனும்னு இருக்கேன்” 

   

”காதலா அடப்பாவி அப்ப ரூபா”

   

அவள்தான் இல்லையே அப்புறம் என்ன”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.