Page 15 of 22
”அவரோட சண்டை போட்டாவது ரோஜாவை நான் அடைஞ்சே தீருவேன் செல்லப்பா, நீங்க கவலைப்படாம போய் வேலையை பாருங்க, நான் போய் மாமாவை பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு ஆனந்த் செல்ல செல்லப்பாவிற்கு ஏக குஷி.
நேராக ரோஜாவிடம் சென்றார்
”ரோஜா நீ வசமா மாட்டிக்கிட்ட”
”யார் கிட்ட” என்றாள் குழப்பமாக
”ஆனந்த் சார்கிட்ட“
...
This story is now available on Chillzee KiMo.
...
சறீங்க இந்த ஆபீசுக்காக நான் என் ரத்தத்தையே வேர்வையா கொட்டறேன், அதை புரிஞ்சிக்காம கலாய்க்கறீங்க“
”டேய் முடியலைடா என்னால, ஏதோ ஒரு விசயத்தை மனசுல வைச்சிட்டு வந்திருக்க