Page 14 of 22
வந்தது
”உங்க மாமாகிட்டயிருந்து ரோஜாவை பிரிச்சிட்டீங்க போல இருக்கே” என சொல்ல ஆனந்த் வியந்தான்
“அட அட அட உங்க அறிவே அறிவுதான் எப்படி சட்டுன்னு கண்டுபிடிச்சிட்டீங்க“
”பார்த்தாலே தெரியுது சார் ஆனாலும் ரோஜாவை இப்படியே விடகூடாது சார்“
”அதுக்காக அவளை என்ன செய்யலாம்னு நினைக்கறீங்க”
”அவளை உங்க மாமா பக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா நான் என் மாமாகிட்ட ஒரு வார்த்தை கேட்கனும், அவரும் இங்க பார்ட்னர் இல்லயா“
”ஓ சரி சரி கேளுங்க ஆனாலும் உங்க மாமா இதுக்கு ஒத்துக்க மாட்டாரு அடம்பிடிப்பாரே”