Page 11 of 22
அவங்களுக்கு என்ன மாசம் பிறந்தா சம்பளம் வரும், நமக்கு அப்படியா, நாம கம்பெனியை நல்லா நடத்தினாதானே அவங்களுக்கு சம்பளம் தரமுடியும், நமக்கு அனுசரனையா இல்லாம அவங்க இருக்காங்க, அதுக்காக நாமளும் இருக்க முடியுமா எனக்கு நிறைய வேலைகள் இருக்கு நான் சாப்பிட்டாச்சி கிளம்பறேன்” என சத்தமாக பேசிவிட்டு சட்டென எழுந்து சென்றுவிட வெங்கிக்கு தலையே சுற்றியது
அவனது பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
்படுத்திட்டு நீ இங்க ஜாலியா பாட்டு பாடிக்கிட்டு இருக்க, இதுக்கா அப்படி எல்லாம் வசனம் பேசிட்டு வந்த“
”பின்ன அவங்களை பேச விட்டாதானே நமக்கு நஷ்டம், அவனவன் ஒழுங்கா வேலை