Page 10 of 22
”நல்லாவே புரியுது மாமா ஆனா, இப்ப பசிக்குது என்ன செய்யலாம்”
”நீ ஒருத்தன் வா” என ஆனந்தை அழைக்க அவனோ ரோஜாவை பார்க்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள் கோபமாக அவளின் அந்த சின்ன கோபத்தை வெகுவாக ரசித்தபடியே வெங்கியுடன் சென்றான் ஆனந்த்.
இருவரும் கான்டீன் சென்றார்கள், இவர்களைக் கண்டதும் அந்த இடமே நிசப்தமானது. வெங்கியோ
”எதுக்கு எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட அந்த நேரத்தில உருப்படியா வேலை செய்யலாம்ல, நீங்க வேற எல்லாருக்கும் சம்பளத்தை உயர்த்திட்டீங்க அதுக்கு நன்றி விசுவாசம் கூட இல்லாம எவ்ளோ சத்தமா கதை பேசிக்கிட்டு சாப்பிடறாங்க