Page 5 of 22
”என்ன” என கேட்க
”காலையிலயே வெங்கடேசன் சாரும் ரோஜாவும் சீக்கிரமா வந்து சந்திச்சிருக்காங்க, செக்யூரிட்டி சொன்னான் சார் பார்த்தீங்கள்ல, வெங்கடேசன் சார் ஊர்ல இருந்து வந்ததும் அவரை மயக்கவே சீக்கிரமா வந்துட்டா, அவளை எப்படியாவது வேலையை விட்டு எடுக்கனும் சார்” என சொல்ல அவனோ பலமாக யோசித்துவிட்டு
”நீங்க சொன்னது சரிதான் செல்லப்பா, என் மாமா வாழ்க்கையில இருந்து ரோஜா
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தான் ஆனால் தனது மன்னிப்பை அவள் ஏற்பாளா என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது. தயங்கினான். அதே தயக்கத்துடன் வெங்கடேசனை காணச் சென்றான்.