Page 4 of 22
”இல்லை மாமா எதிரியை கூட விட்டுடலாம் ஆனா துரோகியை பக்கத்தில வைச்சிருக்கனும், நான் அவருக்கு பேவரா இருக்கறதா அவர் நினைக்கட்டும், அப்பதான் அவரோட திட்டத்தை என்னால கண்டுபிடிக்கமுடியும்”
”ரோஜா இனிமேல நமக்கு உதவ மாட்டா பாவம் அவளை போய் அந்த பேச்சு பேசிட்டியே முட்டாளா நீ, அவளை எதுக்காக 5 மணி நேரம் நிக்க வைச்ச”
”சாரி மாமா அந்த நேரத்தில ஏதோ எனக்குத் தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
அறையில் இருந்து தன் கேபினுக்கு வந்தான் சோர்வாக அவன் வந்ததும் செல்லப்பா உள்ளே வந்தார்
”சார் கவனிச்சீங்களா” என கேட்க ஆனந்த் சோகமான முகத்தை வைத்துக் கொண்டு