Page 6 of 22
அங்கு வெங்கடேசனோ சுதாகரை அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.
”சுதாகர் இந்த ஆபீஸ்ல உங்களோட தேவை அதிகம், நீங்க எங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருந்திருக்கீங்க உங்களோட அனுபவத்தால நிறைய லாபம் கிடைச்சிருக்கு, அதனால உங்க சம்பளத்தை நான் உயர்த்தலாம்னு இருக்கேன், இப்போ நீங்க வாங்கற சம்பளத்தை அப்படியே இரண்டு மடங்கா மாத்தப்போறேன் உங்களுக்கு சந்தோஷமா” என கேட்க சுதாகர் ஆனந்தக்கண்ணீர் விட்டு கை
...
This story is now available on Chillzee KiMo.
...
போக மாட்டேன் சார், என்னோட சூழ்நிலையாலதான் இது போல தப்பான முடிவு எடுத்துட்டேன், இன்னிக்கு சொல்றேன் சார், இத்தனை நாள் போல இனிமேலயும் நான் விசுவாசமா இங்க வேலை செய்வேன் என்னை நம்புங்க சார்”