Page 2 of 22
”அண்ணா ஒண்ணு சொல்லவா“
”சொல்லும்மா”
”நீங்களும் இங்கிருந்து விலகிடுங்கண்ணா” என்றாள்
அதைக்கேட்டு ஆனந்த் வெங்கடேசன் இருவரும் திடுக்கிட்டனர். இருவரும் ஒன்று சேர ரோஜாவை பார்க்க அவள் திடமாக இருந்தாள். அவள் ஏதோ ஒரு காரணத்திற்காகதான் அப்படி சொல்கிறாள் என நினைத்த வெங்கடேசனும்
”சரிம்மா அப்படியே ஆகட்டும்” என சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படுது, உன்னோட அக்காவுக்கு குழந்தை ஏக்கம் வாட்டி எடுக்குது“
”என்னை தனியா விட்டுப் போனா எப்படி மாமா, இப்பதானே நான் வந்தேன் கொஞ்ச நாள் என்கூட இருங்க மாமா”