Page 3 of 22
”சரி இருக்கேன் ஆனா பார்ட்னரா இல்லை முதலாளியாவும் இல்லை, எனக்கு ஒரு போஸ்டிங் கொடு”
”ஏன் மாமா இப்படி பேசறீங்க”
”இல்லை நீ ரோஜா விசயத்தில நடந்துக்கிட்ட மாதிரி என்கிட்ட நடக்க கூடாதுல்ல“
”வார்த்தையால கொல்லாதீங்க மாமா ப்ளீஸ்“
”சரி இதைப்பத்தி நாம அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம், ரோஜா சொன்ன விசயங்களைப் பத்தி என்ன நினைக்கற”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு போகதேன்னு நான் சொன்னேன் நீ ஏன் போன”
”செல்லப்பா பேச்சைக் கேட்டு போனேன், அதான் நான் செய்த பெரிய தப்பு”
”முதல்ல செல்லப்பாவோட பழகறதை நிப்பாட்டு“