Page 12 of 22
பார்த்தா நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைச் சொன்னா எவனும் கேட்க மாட்டான் அதான் அப்படி பேசிவைச்சேன், எது எப்படியோ இனிமேல கான்டீன்ல யாரும் கதை பேச மாட்டாங்க, அதை ரோஜா கண்காணிக்க வேண்டிய அவசியமும் இல்லை”
”ஓஹோ ரோஜாவுக்காகதான் இவ்வளவும் செய்றியா”
”ஆமாம் அப்புறம் என்ன கேட்டீங்க, பாட்டு பாடறேன்னா பின்ன என்ன செய்றது மாமா, என் காதல் இப்ப ஊசலாடிக்கிட்டு இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டான் வெங்கி. அதற்கு மேல் பேச எதுவும் தோன்றவில்லை சரி என குழப்பத்துடன் தன் இடத்திற்கு செல்ல கிளம்ப முயல அந்நேரம்
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…