Page 16 of 22
அதை என்னன்னு சொல்லு”
”என் வேலைகள் அதிகம் மாமா, எல்லாத்தையும் என்னால மனசுல பதிய வைச்சிக்க முடியலை அதனால”
“அதனால”
”உங்களுக்கு பரவாயில்லை செல்லப்பாவை போல ஒரு பிஏ இருக்காரு, உங்களுக்கு வேலையில சிரமம் இல்லாம போச்சி“
”அதுக்கென்ன தாராளமா அந்த செல்லப்பாவை நீயே வைச்சிக்க நானாவது நிம்மதியா இருப்பேன்”
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
துணையை தேடறேன் அது தப்பா மாமா”
”தப்பேயில்லை ரோஜாவை கேளு அவள் சரின்னு சொன்னா எனக்கு சம்மதம் ஆனா, அவளுக்கு விருப்பமில்லைன்னா நீ விட்டுடனும் அவளை தொல்லை பண்ணக் கூடாது“