Page 17 of 22
”ஓகே மாமா தாங்ஸ் மாமா லவ் யூ மாமா” என அவசர அவசரமாக சொல்லிவிட்டு அவன் செல்ல வெங்கி குழம்பினான்
”லவ் யூவா என்னாச்சி இவனுக்கு எதுக்கு நம்மகிட்ட இப்படி சொல்லிட்டுப் போறான், நம்மகிட்டயே இப்படின்னா அப்ப ரோஜாகிட்ட அடடா இவன்கிட்ட போய் அந்த பொண்ணை மாட்டிவிட்டுட்டேனே சே எல்லாம் என் தப்புதான்” என புலம்பலானான்
மறுபக்கம் ஆனந்த் குதூகலமாக தனது கேபினுக்குச
...
This story is now available on Chillzee KiMo.
...
வை உங்களுக்கு பிஏவா ஆக்கற லெட்டரோட வரேன் சார்”
”கூடவே”
“ரோஜாவையும் கூட்டிட்டு வரேன் சார்” என மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு அவர் சென்றார்.