Page 13 of 16
பிஏ இருக்கற மாதிரி எனக்கும் ஒரு பிஏ இருக்கனும்னு நினைச்சி ஆளை தேடிக்கிட்டு இருக்கேன், கிடைக்க மாட்டேங்கறாங்க ஒரே கவலையா இருக்கு தாத்தா என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க” என தாத்தாவிடம் கேட்க அவர் ஒரு நொடி திடுக்கிட்டு பின்
”என்னை கேட்டா நான் என்ன சொல்றது“
”அதுக்கில்லை தாத்தா ரொம்ப விசுவாசமானவங்களா இருக்கனும், ஆபீஸ்ல யாரை நம்பறது யாரை நம்பகூடாதுன்னு தெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
பாவம் ஆனந்த் இப்பதான் ஊருக்கே வந்திருக்காரு அவருக்கு உதவியா நீ இருக்கலாம்ல சரின்னு சொல்லு“
”நாளைக்கே வெங்கியும் அவன் மனைவி ஆனந்தியும் இங்க வந்து தங்கிட்டப்போறாங்க,