Page 7 of 16
”அங்க உன் அக்கா காத்துக்கிட்டு இருப்பா வா”
”அதானே அக்கா ஏன் அங்க இருக்கனும்“
”வேற எங்க இருப்பா“
”ப்ச் அட என்ன மாமா நீங்க, இவ்ளோ பெரிய அழகான வீடு இருக்கு, அன்பான தாத்தா, பாட்டி இருக்காங்க, பாசமுள்ள சொந்தக்காரங்க இருக்காங்க, இவங்களுக்கு மத்தியில என் அக்கா வாழாம அங்க நாலு சுவத்தை பார்த்துக்கிட்டு பாவம் கஷ்டப்படறா, இதுல வேற 5
...
This story is now available on Chillzee KiMo.
...
வெங்கி
”போதும் ஆனந்த் எல்லை மீறாத கிளம்பு இதுக்கு, உன் அக்கா ஒத்துக்க மாட்டா”
“அப்படின்னு அவள் சொன்னாளா ஒருவேளை அவள் சரின்னு சொல்லிட்டா நாளைக்கே