Page 6 of 16
வீட்டுக்கு போயிடுவேன் ஆனா நீங்க அப்படியா”
”நிறுத்து இதுக்கு அப்புறம் இந்த தெருவுக்கு வர்ற வேலையை வைச்சிக்காத சரியா“
”அதெல்லாம் அப்புறம் கதை பேசாம சாப்பிடுங்க மாமா” என சொல்லிவிட்டு அவன் ரசித்து ருசித்து சாப்பிட வெங்கியோ நொந்தபடியே சாப்பிட்டு முடித்தான்.
இருவரையும் ஒன்றாக அமரவைத்து தாத்தாவும் பாட்டியும் மற்றவர்களும் பேசலானார்கள் ரோஜா ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ோய் என்ன செய்யப் போறீங்க, தூங்கதானே போறீங்க இங்க பாருங்க எவ்ளோ ஆளுங்க இருக்காங்க, இவங்களோட பேசினாலே மனசு முழுக்க சந்தோஷமா இருக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாம் உட்காருங்க மாமா”