Page 2 of 16
”ஓஹோ அதான் அடிக்கடி வெங்கடேசன் வந்து போறாரா“
”ஆமாம் இதோ நிக்கறாளே ரோஜா இவள் எங்க மாமாவுக்கு ஒன்னு விட்ட சித்தி பொண்ணுதான்” என சொல்ல அங்கிருந்த பணக்காரர்களின் முகம் சுருங்கிவிட்டது
”ஆமா இங்க என்ன பிரச்சனை, எதுக்கு இவ்ளோ கூட்டம்” என ஆனந்த் கேட்க அதற்கு ஒரு பணக்காரனோ சமாளிப்பாக
”அது ஒண்ணுமில்லை ஆனந்த் எங்க வீட்டு பைப்லைன்ல ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ஆனந்த், இதுக்கு ஏதாவது வழி செய்யக்கூடாதா”
”வழின்னா எப்படி”
”இல்லை இந்த வீட்டை இடிச்சிட்டு பங்களா கட்டிடலாமா உங்ககிட்ட இல்லாத பணமா”