Page 8 of 16
இங்க வந்துடறீங்களா சொல்லுங்க மாமா” என கேட்க வாய்அடைத்துப் போனான் வெங்கி.
பாட்டியோ
”ஆனந்த் அவசரப்படாத அப்படியெல்லாம் உங்க அக்காவை இங்க தங்க வைக்க முடியாது” என சொல்ல ஆனந்தின் முகம் கருத்துவிட்டது, வெங்கியின் முகம் மலர்ந்தது
”அப்படி சொல்லுங்க பாட்டி ஆனந்த் என்ன இருந்தாலும் நான் இவங்களுக்கு தூரத்து சொந்தமாச்சே, என்னை எப்படி இவங்க சேர்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கறேன், அதுவே பழகிடுச்சி அங்கயே நான் இருந்துக்கறேன், ஒண்ணும் பிரச்சனையில்லை, மாமாவை நான் ஆபீஸ்ல பார்த்துடறேன் அக்காவோட நினைப்பு வந்தா மட்டும் இங்க ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போறேன்,