Page 3 of 10
அனைவரையும் சமாளித்துவிட்டு ஆனந்தை கண்களால் சைகை செய்ய அவன் புரிந்துக் கொண்டு ரோஜாவை அவ்விடம் விட்டு வேறு பக்கம் அழைத்துச் சென்றான்
”ரோஜா நான் வந்து”
”போதும்”
”இல்லை ரோஜா“
”என்னால முடியலை இதுக்கு மேல என்னால சத்தியமா முடியலை“
”என்ன சொல்ற நீ“
”ஆமாம் நானும் உங்க மேல அளவுக்கடந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அளவுக்கடந்து இருக்கு, அந்த அளவுக்கு கூட என்னால உங்களை காதலிக்க முடியலை, இதுதான் நிஜம், இதை நான் உணராம போயிட்டேன், இத்தனைநாளும் நான் ஒரு முட்டாளா இருந்திருக்கேன்” என சொல்லி அவள் வருந்த