Page 5 of 10
ரூபாவை மறக்க முடியலை, அது உங்க தப்பா இல்லை நான் உங்க மேல சரியான அன்பு காட்ட முடியாம போனதால கூட உங்களால ரூபாவை மறக்க முடியலை அதுதானே உண்மை“
என பேச பேச அவனுக்கு அவளை சமாதானம் செய்யக்கூட தெரியவில்லை, அந்நேரம் அவன் வெங்கியை தேடினான் ஆனால் வெங்கியோ பிறந்த தன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான். அந்நேரம் அவனை தொல்லை செய்யக்கூடாது என உணர்ந்த ஆனந்த் ரோஜாவிடம் மன்றாடினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரோஜா.
அந்த அழுகைச் சத்தம் கேட்டு வெங்கி பதறிக் கொண்டு ஓடி வந்தான். மற்றவர்களும் வந்தார்கள் ஆனந்த் மட்டும் தெளிவாக இருந்தான்
”ஆனந்த் என்னடா ஆச்சி“