Page 7 of 10
”வாழ வேணாம்” என ஆனந்தே பொறுக்க முடியாமல் கத்தினான் அவளோ திகைத்தாள்
”வாழ வேணாம் போதும் நீயும் சந்தோஷமா இல்லாம நானும் சந்தோஷமா இல்லாம இப்படியொரு வாழ்க்கை வாழறதுக்கு நாம ரெண்டு பேரும் ஒண்ணா வாழாமலே இருக்கலாம், நீ எடுத்த முடிவு சரி” என சொல்ல அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது அதற்குள் மற்றவர்களும் வந்துவிட
”எல்லாரும் வந்துட்டீங்களா வாங்க உங்களுக்கு ஒரு உண்மையை கா
...
This story is now available on Chillzee KiMo.
...
். பின்னாடியே குழப்பத்துடன் வந்த ரோஜாவிற்கு அங்கு இறந்து கிடந்த ரூபாவை கண்டதும் தூக்கிவாரிப்போட்டது மற்றவர்களுக்கு அங்க நடப்பது எதுவும் விளங்கவில்லை வெங்கி கூட ரூபாவின் இறப்பை அந்நேரம்