Page 9 of 10
”சொன்னா நீ என்ன செய்திருப்ப, ஏற்கனவே நானும் ஆனந்தும் குற்ற உணர்ச்சியில வாழ முடியாம கஷ்டப்படறோம், எங்களோட சேர்ந்து நீயும் கஷ்டப்படறதுக்கா, நீ என்ன தப்பும்மா செய்த ஒண்ணுமில்லையே, நான் காட்டின ஆனந்தை நீ விரும்பின, அவனைக் கல்யாணம் செய்துக்கிட்ட அவ்ளோதானே நீ செய்தது ஆனா, நான் அப்படியில்லையே ரூபாங்கற ஒருத்தி இருக்கற விசயம் தெரிஞ்சும் ஆனந்துக்கு உன்னை பார்த்தது என் முதல் தப்பு, ரூபா திரும்பி வந்த பி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ந்தாள், ரூபா மீது ஆனந்திற்கு இருந்தது வெறும் பச்சாதாபம் மட்டுமே அது காதல் என தான் உணர்ந்தது தவறு என நினைத்தவள், மனத்தெளிவுடன் ஆனந்திடம் சென்று அவனின் கையை பற்றிக் கொண்டாள்.