Page 20 of 29
மூர்த்தியோ
”எல்லாம் சரி இன்னும் மூத்தவனுங்களுக்கே கல்யாணம் ஆகலை, அதுக்குள்ள எப்படி இளையவனுக்கு செய்றது” என கேட்க வந்தவர்கள்
”என்ன செய்றது நேரம் கூடிவந்திருக்கு, அதை பாருங்களேன்” என சொல்ல சுலோவோ கலங்கினார்
”இருந்தாலும்“ என இழுக்க வந்தவர்கள்
”உங்க பையனை பத்தி விசாரிச்சதுல நல்லவிதமாதான் சொல்றாங்க, நாங்களே நேர்ல போய்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது
”என்ன யோசிக்கறீங்க நாங்க ஒண்ணும் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தலை, பொறுமையாவே செய்யலாம் ஜாதகம் கொடுங்க ஒரு பேச்சுக்கு பொருத்தம் பார்க்கலாம்” என சொல்ல அவர்கள்